முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பராசக்தி மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்! ஜனநாயகன் உடன் மோதல் உறுதியானது

சிவகார்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது மாற்றப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது. ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது.

சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்! ஜனநாயகன் உடன் மோதல் உறுதியானது | Parasakthi New Release Date Jan 10

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் Dawn Pictures புது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

ஜனவரி 10ம் தேதி பராசக்தி ரிலீஸ் ஆக இருப்பதாக புது வீடியோ உடன் அறிவித்து இருக்கின்றனர்.

விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு மறுநாள் பராசக்தி திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்