முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

71 வயதிலும் இப்படி இருக்க காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய சரத்குமார்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த 3 BHK மற்றும் Dude ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இதுபோன்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

71 வயதிலும் இப்படி இருக்க காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய சரத்குமார் | Sarathkumar Talk About His Fitness

சரத்குமார் அவ்வப்போது பேட்டிகளில் பேசும் விஷயம் இணையத்தில் வைரலாகும். இந்த நிலையில், தான் 71 வயதிலும் இப்படி இருக்க காரணம் என்ன என சரத்குமார் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

“71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன” என சரத்குமார் கூறியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்