முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வியக்க வைக்கும் வசூல் வேட்டையில் Avatar Fire And Ash… இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா?

அவதார்

அவதார், ஹாலிவுட்டில் தயாராகி மற்ற மொழிகளிலும் வெளியான படம்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது, ஜேம்ஸ் கேமரூனிற்கு இப்படம் பெரிய புகழை ஈட்டித் தந்தது. முதல் பாகத்தை தொடர்ந்து The Way Of Water 2ம் பாகம் வெளியானது,

வியக்க வைக்கும் வசூல் வேட்டையில் Avatar Fire And Ash... இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா? | Avatar Fire And Ash 5 Days Bo Collection

அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.
மக்கள் இரண்டு பாகங்களுக்கு கொடுத்த நம்பிக்கையை வைத்து ஜேம்ஸ் கேமரூன் Fire And Ash என்ற பாகத்தை இயக்கி 2025, டிசம்பர் 19ம் தேதி வெளியிட்டுவிட்டார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடித்த கனிஹாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாக்ஸ் ஆபிஸ்

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் தியேட்டரில் பார்த்தால் விஷுவல் அனுபவம் நிச்சயம் கிடைக்கும், ஆனால் கதைக்கு கலவையான விமர்சனம் தான் வந்துள்ளது, மக்கள் திருப்திப்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

வியக்க வைக்கும் வசூல் வேட்டையில் Avatar Fire And Ash... இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா? | Avatar Fire And Ash 5 Days Bo Collection

படம் வெளியாகி 5 நாள் முடிவில் இப்படம் ரூ. 4000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்