ரன், சண்டக்கோழி போன்ற பல முக்கிய தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் மீரா ஜாஸ்மின். கேரளாவை சேர்ந்த நடிகை என்றாலும் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அதிகம் நடித்து வருக்கிறார்.
அவர் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
அழகிய புகைப்படங்கள் இதோ. அவர் நண்பர்கள் உடன் தான் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கிறார். 43 வயதில் நடிகையின் புகைப்படங்கள் இதோ.







