96 படம் மூலமாக பாப்புலர் ஆனவர் கௌரி கிஷன். அவர் அந்த படத்தில் த்ரிஷாவின் இளம் வயது ரோலில் நடித்து இருப்பார்.
தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் அவரது எடை பற்றி கேள்வி கேட்டது பெரிய சர்ச்சை ஆனது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
இந்நிலையில் கௌரி கிஷன் ஹாட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

