முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று ரூ. 250 கோடிக்கு சம்பளம் வாங்கும் விஜய் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து தனது படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர் தான் நடிகர் விஜய். தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வட மாநிலம் என இவருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டாரமே தனி. 

சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போது அதிக படங்கள் நடித்து சம்பாதிக்க வேண்டும் என் நினைக்கும் நடிகர்களுக்கு நடுவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் சினிமா போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என இப்போது அரசியலில் குதித்துள்ளார். 

கோட் படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் தான் நடிக்கப்போகும் கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது.

அண்மையில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அதிரடி அறிக்கை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார். 

இன்று ரூ. 250 கோடிக்கு சம்பளம் வாங்கும் விஜய் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Actor Vijay First Movie Salary Details

முதல் சம்பளம்

படத்துக்கு படம் சம்பளம் அதிகம் வாங்கும் விஜய் தனது கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் பெறுகிறார் என்கின்றனர், ஆனால் யாருடைய படம், தயாரிப்பு நிறுவனம் எது என்று எதுவும் உறுதியாக தெரியவில்லை. 

பல கோடி சம்பளம் இப்போது பெறும் விஜய் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக நடிக்க படம் வெற்றி.

1984ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்காக விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் 500 ருபாயாம். இந்த தகவலை இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள்  ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

இன்று ரூ. 250 கோடிக்கு சம்பளம் வாங்கும் விஜய் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Actor Vijay First Movie Salary Details

Source: https://cineulagam.com/article/actor-vijay-first-movie-salary-details-1718985936

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்