முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை!

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான பொகவந்தலாவ நோர்வூட் பிரதான சாலையில் வோர்லி பகுதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்த நிலையில் பொகவந்தலாவ ஹட்டன் பொகவந்தலாவ நோர்வூட் மற்றும் ஹட்டன் வழியாக பலாங்கொடை செல்லும் போக்குவரத்து பல மணி நேரம் தடை ஏற்பட்டு இருந்தது.

பாரிய மண் திட்டின் சரிந்த மண்ணை அகற்ற நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை உடன் நடவடிக்கை எடுத்து சரிந்து விழுந்த மண் திட்டினை அகற்றிய பின்னர் ஹட்டன் பொகவந்தலாவ சாலையில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/traffic-disruption-due-to-massive-landslides-1780907688

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்