முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் – லோஷன் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இணையத்தில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை என நுகர்வோர் விவகார ஆணையம் (Consumer Affairs Commission) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத்தளத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார (Asela Bandara) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்கல் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக சமூக வலைதளங்களில் சென்றால் விளம்பரங்கள் வருவதைக் காணலாம்.

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் - லோஷன் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Warning About Skin Whitening Cream Lotion

அழகான கிரீம் பயன்படுத்துகிறேன் என்று ஒரு அழகான பெண் வந்து கூறுவார் அவர் ஒரு க்ரீம் தருகிறார் அதை நாம் ஒரு விளம்பரமாகவே பார்க்கிறோம் அந்த விளம்பரத்தைப் பார்த்தால் விளம்பரத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் மட்டுமே இருக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம்.

வர்த்தகத்திற்காக விற்பனை

சில சமயம் தொலைபேசி எண் இல்லை, முகவரி இல்லை மற்றும் அதிலும் குறிப்பாக வர்த்தகத்திற்காக விற்பனை செய்யப்படும் இந்த வகையான பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்தினால் ஏதேனும் பிரச்சினை என்றால் இந்த பொருளை எந்த நபர் நமக்கு விற்றார் என்று கண்டுபிடிக்க முடியாது.

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் - லோஷன் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Warning About Skin Whitening Cream Lotion

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விஷயங்களை இணையம் மூலம் பெறுவதில் பெண்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் அத்தோடு கிரீம்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்