முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறுவை சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கிறார் டிடி.. ரஜினி பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரல்

திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதில்லை.

உடல்நல குறைவு காரணமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் டிடி-யை நம்மால் பார்க்க முடியவில்லை.

அறுவை சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கிறார் டிடி.. ரஜினி பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரல் | Dhivyadharshini Dance For Vettaiyan Movie Song

ஆனால், அவ்வப்போது பெரிய இசை வெளியிட்ட விழாவை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அதுவும் அவருடைய உடல்நல குறைவு காரணமாக அவரால் நாற்காலியில் அமர்ந்து மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடிகிறது.

சமீபத்தில் தான் தனது கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்ததாக டிடி அறிவித்து இருந்தார்.

அறுவை சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கிறார் டிடி.. ரஜினி பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரல் | Dhivyadharshini Dance For Vettaiyan Movie Song

ரசிகர்கள் பலரும் டிடி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டி கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது வேட்டையன் படத்தின் இசை வெளியிட்டு விழா.

இந்த விழாவை டிடி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது சிரமத்துடன் டிடி படிக்கட்டில் இறங்கி வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிடி டான்ஸ்

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மிக தீவிர ரஜினி ரசிகை என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் கூட ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு டிடி நடனமாடி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

Source: https://cineulagam.com/article/dhivyadharshini-dance-for-vettaiyan-movie-song-1726979547

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்