முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிநடைபோடும் லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இந்த முன்னணி நடிகரா?

லப்பர் பந்து

ஒரு வெற்றியை பார்க்க வேண்டும் என்றால் பெரிய நடிகர்களை வைத்து தான் அதை காண வேண்டும் என்பது இப்போதெல்லாம் இல்லை.

இயக்குனர் முதல் நடிகர்கள் வரை புதுமுகங்களாக இருந்தாலும் அழுத்தமான கதை இருந்தால் கண்டிப்பாக அந்த படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்.

அப்படி லப்பர் பந்து என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் பலரும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

வெற்றிநடைபோடும் லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இந்த முன்னணி நடிகரா? | Lubber Pandhu Director Tamizh Next Movie Hero

அடுத்த படம்

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், தனுஷின் இட்லி கடை படத்தை தயாரிக்கும் Dawn Pictures தயாரிப்பில் அடுத்த படம் கமிட்டாகியுள்ளாராம்.

தற்போது தனுஷிடம் ஒரு கதையை கூற அவரும் ஓகே செய்து கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்க கூறியுள்ளாராம். அதேபோல் துருவ் விக்ரம் கூட ஒரு கதை கேட்டுள்ளாராம், அந்த வேலையும் நடந்து வருவதாக கூறியுள்ளார்.

வெற்றிநடைபோடும் லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இந்த முன்னணி நடிகரா? | Lubber Pandhu Director Tamizh Next Movie Hero

Source: https://cineulagam.com/article/lubber-pandhu-director-tamizh-next-movie-hero-1727856806

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்