லப்பர் பந்து
ஒரு வெற்றியை பார்க்க வேண்டும் என்றால் பெரிய நடிகர்களை வைத்து தான் அதை காண வேண்டும் என்பது இப்போதெல்லாம் இல்லை.
இயக்குனர் முதல் நடிகர்கள் வரை புதுமுகங்களாக இருந்தாலும் அழுத்தமான கதை இருந்தால் கண்டிப்பாக அந்த படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்.
அப்படி லப்பர் பந்து என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் பலரும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
விரைவில் தொடங்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் 2, ஆனால்?- பிரபலத்தின் பதிவு, ரசிகர்கள் சோகம்
அடுத்த படம்
இவர் அண்மையில் ஒரு பேட்டியில், தனுஷின் இட்லி கடை படத்தை தயாரிக்கும் Dawn Pictures தயாரிப்பில் அடுத்த படம் கமிட்டாகியுள்ளாராம்.
தற்போது தனுஷிடம் ஒரு கதையை கூற அவரும் ஓகே செய்து கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்க கூறியுள்ளாராம். அதேபோல் துருவ் விக்ரம் கூட ஒரு கதை கேட்டுள்ளாராம், அந்த வேலையும் நடந்து வருவதாக கூறியுள்ளார்.