முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லீ படத்தை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்! – யார் பாருங்க

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் குட் பேட் அக்லீ. அதில் அவர் மூன்று விதமான ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக அஜித் புது கெட்டப்களில் இருக்கும் ஸ்டில்களும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.

குட் பேட் அக்லீ படத்தை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்! - யார் பாருங்க | Ajith Good Bad Ugly Theatrical Rights Sold Out

படத்தை வாங்கிய நிறுவனம்

குட் பேட் அக்லீ படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையை தற்போது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பெரிய தொகைக்கு கைப்பற்றி இருக்கிறதாம்.

அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/ajith-good-bad-ugly-theatrical-rights-sold-out-1729867344

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்