முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணத்திற்கு நடிகர் ரவி மோகனுடன் ஜோடியாக வந்த பெண் யார் தெரியுமா, புகைப்படம் இதோ

ரவி மோகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். இவர் தற்போது ஜீனி, கரேத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு நடிகர் ரவி மோகனுடன் ஜோடியாக வந்த பெண் யார் தெரியுமா, புகைப்படம் இதோ | Ravi Mohan Attended Marriage With Kenishaa Francis

கடந்த ஆண்டு தனது விவாகரத்தை ரவி மோகன் அறிவித்தார். ஆனால், அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. இதனால் தற்போது குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டார் ரவி மோகன். ஆனால், இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள் என பின் கூறப்பட்டது.

திருமணத்திற்கு நடிகர் ரவி மோகனுடன் ஜோடியாக வந்த பெண் யார் தெரியுமா, புகைப்படம் இதோ | Ravi Mohan Attended Marriage With Kenishaa Francis

கெனிஷா உடன் வந்த ரவி 

இந்த நிலையில், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் மகள் திருமணத்தில் தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் ரவி மோகன் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்