முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா.. வெளியிட்ட முதல் வீடியோ.. இதோ

வெளியேறிய ரியா

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரியா வெளியேறினார். 13 போட்டியாளர்கள் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்ற ரியா, வெளியேற்றப்பட்டார்.

கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா.. வெளியிட்ட முதல் வீடியோ.. இதோ | Riya Posted Video After Bigg Boss Elimination

ரியாவால் தன்னுடைய எலிமினேஷனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கண்ணீர்விட்டு அழுதார். வீட்டிலிருந்து வெளியேறிய ரியா, விஜய் சேதுபதியிடம் பேசும்போது அழுதுகொண்டே இருந்தார்.

வெளியிட்ட முதல் வீடியோ

எமோஷனலாக பேசிக்கொண்டிருந்த ரியாவிற்கு, ஆறுதல் கூறி அழாதீங்க என பேசி வழியனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா.. வெளியிட்ட முதல் வீடியோ.. இதோ | Riya Posted Video After Bigg Boss Elimination

இந்த பதிவிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது, மற்றும் வெளியேறியது குறித்து மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ..

Source: https://cineulagam.com/article/riya-posted-video-after-bigg-boss-elimination-1731902942

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்