வினோதினி
சன் டிவி சீரியல்களில் இப்போது டிரெண்ட்டை தொடர்ந்து வருகிறார்கள்.
அதாவது பெண்களை மையப்படுத்திய கதைகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
கயல், சிங்கப்பெண்ணே ஆரம்பித்து நிறைய தொடர்கள் பெண்களை மையப்படுத்திய பெண் பெயரை தலைப்பாக வைத்த தொடர்கள் தான் ஒளிபரப்பாகிறது.

புரொமோ
சமீபத்தில் புதிய தொடரான வினோதினி என்ற தொடரின் புரொமோ சன் தொலைக்காட்சியில் வெளியாகி இருந்தது.
தற்போது இந்த தொடரின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் இந்த தொடர் வரும் மே 26ம் தேதி முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். இதோ 2வது புரொமோ வீடியோ,

