முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரு படம் ஹிட்.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய கயாடு லோஹர்

நடிகை கயாடு லோஹர் இதற்கு முன் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தாலும் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கிறார்.

அடுத்து அவர் கைவசம் இதயம் முரளி, STR 49, ஜீ.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் என பல படங்கள் இருக்கிறது.

ஒரு படம் ஹிட்.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய கயாடு லோஹர் | Kayadu Lohar Salary Hike Multifold

சம்பளம்

இந்நிலையில் டிராகன் ஹிட் ஆன பிறகு கயாடு லோஹர் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார் என செய்தி பரவி வருகிறது.

டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும், அந்த படம் ஹிட் ஆன பிறகு அது அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் அவர் சம்பளமாக கேட்கிறார் என கூறப்படுகிறது. 

ஒரு படம் ஹிட்.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய கயாடு லோஹர் | Kayadu Lohar Salary Hike Multifold

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்