முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராஜஸ்தான் ரோயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை

நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெறவுள்ள 36ஆவது போட்டியில், டெல்லி ராஜஸ்தான் ரோயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

இந்த போட்டி, இன்று (25.04.2026) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை | Rajasthan Royals Sunrisers Hyderabad Clash Today

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இன்றைய போட்டியில் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

நடப்புத் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தானை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்தத் தோல்விக்குப் பழிதீர்க்கும் நோக்குடன் ராஜஸ்தான் அணி இன்று களம் காணவுள்ளது.

Source: https://ibctamil.com/article/rajasthan-royals-sunrisers-hyderabad-clash-today-1777117846

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்