முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள் : வெளியான புதிய தகவல்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (National Transport Commison) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு (Ministry of Transport & Highways) அறிவித்துள்ளது.

திருத்தச் சட்டமூலம்

அந்தவகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க (Ranjith G Rubasinghe) தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள் : வெளியான புதிய தகவல்! | Transport Regulation Amendments In August

இதேவேளை முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஊடாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://ibctamil.com/article/transport-regulation-amendments-in-august-1720946160

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்