முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் ஷூட்டிங்.. நடிகர் ரவி மோகன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க

நடிகர் ரவி மோகன் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் பழங்கால தோற்றத்தில் இருக்கும் இடங்களில் ஷூட்டிங் நடத்தி வருகிறது படக்குழு.

இலங்கையில் பழமை மாறாமல் இருக்கும் இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

இலங்கையில் ஷூட்டிங்.. நடிகர் ரவி மோகன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க | Jayam Ravi Met Sanath Jayasurya In Srilanka

சந்திப்பு

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Gallery

Source: https://cineulagam.com/article/jayam-ravi-met-sanath-jayasurya-in-srilanka-1742661453

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்