நடிகர் கமல் ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்த திரைப்படம் விருமாண்டி. வித்தியாசமான திரைக்கதையில் ஆக்ஷன், காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த 2004ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது.
இப்படத்தில் கமலுடன் இணைந்து அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகினி, சண்முகராஜன், நாசர், சுந்தர் என பலரும் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட, பலரும் பார்த்திருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்கள் இதோ பாருங்க: