முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

6 நாட்களில் எம்புரான் திரைப்படம் செய்துள்ள வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா

எம்புரான்

லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி கடந்த 27ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் எம்புரான். மாபெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோனியோ தாமஸ், சுராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகம் அளவிற்கு இல்லை என்று கூறி பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

6 நாட்களில் எம்புரான் திரைப்படம் செய்துள்ள வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா | Emburan Movie Box Office Collection

எவ்வளவு தெரியுமா? 

இந்நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் எம்புரான் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, உலகளவில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் வாங்க.   

6 நாட்களில் எம்புரான் திரைப்படம் செய்துள்ள வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா | Emburan Movie Box Office Collection

Source: https://cineulagam.com/article/emburan-movie-box-office-collection-1743570657

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்