முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ

குட் பேட் அக்லி

பாக்ஸ் ஆபிஸில் குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ | Good Bad Ugly Movie Tamilnadu Box Office

படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்கள் கழித்து அஜித்தை இப்படி பார்க்கிறோம் என ரசிகர்கள் கூறினார்கள். இது அஜித்தின் செம மாஸ் கம் பேக் ஆக பார்க்கப்படுகிறது.

தமிழக வசூல் விவரம்

குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், முதல் நாளே ரூ. 30.9 கோடி வசூல் செய்து இப்படம் சாதனை படைத்தது. இந்த நிலையில் 11 நாட்களை வெற்றிகரமாக GBU கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ | Good Bad Ugly Movie Tamilnadu Box Office

இதுவரை தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/good-bad-ugly-movie-tamilnadu-box-office-1745208336

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்