முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

களுத்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை – பேருவளை பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இருந்து  நேற்று இரவு பெலியத்தை நோக்கிப் பயணித்த விரைவு தொடருந்திலேயே ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபர்
எனத் தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடருந்து கடவையை அண்மித்துப் பயணித்துக்கொண்டிருந்த
வேளை விபத்து இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு | Killed In Train Collision In

விபத்தில் படுகாயமடைந்து பேருவளை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாக  தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/killed-in-train-collision-in-1724505375

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்