முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர் வலுவிழப்பைச் சந்தித்து வரும் இலங்கை ரூபா! இன்றும் சரிவு – மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334 ரூபாயைத் தாண்டியுள்ளது.

அதிகரிப்பு 

இதன்படி, இன்றைய தினம் (29) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 324.45 ரூபாயாகவும், விற்பனை விலை (Selling Rate) 334.24 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தொடர் வலுவிழப்பைச் சந்தித்து வரும் இலங்கை ரூபா! இன்றும் சரிவு - மத்திய வங்கியின் அறிவிப்பு | Dollar Rate In Sri Lanka Today Central Bank Ceylon

அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த புதன்கிழமை (27) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-central-bank-ceylon-1780040402

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்