முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் உடன் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ

சரிகமப Li’l Champs

ஜீ தமிழ் சரிகமப Li’l Champs சீசன் 4 பைனல் நேற்று நடைபெற்றது. ஆர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் உடன் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ | Saregamapa Lil Champs 4 Sivakarthikeyan Divinesh

இந்த இறுதிப்போட்டியில் 6 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டனர். இதில் திவினேஷ் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். அவருக்கு சிவகார்த்திகேயன் பரிசு வழங்கி இருக்கிறார். இரண்டாம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்துள்ளனர்.

சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் இவர்தான்.. டாப் 3 இடங்கள் வின்னர் லிஸ்ட் இதோ

திவினேஷ் உடன் சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், டைட்டில் வின்னர் ஆன திவினேஷ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் செய்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் உடன் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ | Saregamapa Lil Champs 4 Sivakarthikeyan Divinesh

அது வேறு ஒன்றுமில்லை, நடிகர் சிவகார்த்திகேயன் சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் உடன் இணைந்து எம் ஜி ஆரின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலை பாடியுள்ளார். இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்