முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் அணிந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா?

ரவிமோகன்

கடந்த வருடத்தில் இருந்து நடிகர் ரவி மோகன் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகிறது.

2024ம் வருடத்தில் தொடங்கிய சொந்த விஷயம் இப்போதும் பேசும் பொருளாக உள்ளது.
ஆர்த்தி-ஜெயம் ரவி இருவரும் விவாகரத்திற்காக நீதிமன்றம் ஏறி வருகிறார்கள்.

இதற்குள் ஜெயம் ரவி, தனது வீடு, கம்பெனி என அனைத்தையும் மும்பைக்கு மாற்றிவிட்டதாக செய்திகள் வந்தன.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் அணிந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? | Actor Ravi Mohan Watch Price Details

வாட்ச் விலை

அண்மையில் நடிகர் ரவி மோகன், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவிற்கு அவருடன் கிசுகிசுக்கப்படும் பாடகி கெனிஷாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் அணிந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? | Actor Ravi Mohan Watch Price Details

அந்த விஷயம் ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட தற்போது அவர் அணிந்து வந்த வாட்ச் விலையின் செய்தி உலா வருகிறது.
அவர் Longines Conquest Chronograph என்ற வாட்ச் அணிந்து வந்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகும் ராஜமௌலி.. ரசிகர்கள் அதிர்ச்சி

இதன்விலை ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்