முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜெ. ஸ்ரீ ரங்கா

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தாக்கல் செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜெ. ஸ்ரீ ரங்கா
தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேட்சையாக போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
நேற்று காலை வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது. இதன்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

வன்னி தேர்தல் தொகுதி

வன்னி தேர்தல் தொகுதியில் 6 உறுப்பினர்களுக்காக 423 வேட்பாளர்கள் வவுனியா நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயேச்சை குழுக்கள் உள்ளடங்களாக 47 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜெ. ஸ்ரீ ரங்கா | J Sriranga Nominate In Vanni District

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய 306081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் சுயேற்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி 51 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 47 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 423 பேர் போட்டியிடுகின்றனர்.

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜெ. ஸ்ரீ ரங்கா | J Sriranga Nominate In Vanni District

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஜெ. ஸ்ரீ ரங்கா | J Sriranga Nominate In Vanni District

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்