முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான
வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ளது.

குறித்த வேட்புமனுத்தாக்கல் இன்று (11) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான
வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.

வேட்புமனு தாக்கல்

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்டாளராக டேவிட் நவரட்ணராஜா போட்டியிடுகின்றார்.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சக்தி | Sjb Submits Nomination In Jaffna

இதேவேளை, யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பில் போட்டியிடுவதற்காகவே 19 வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக 34 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.

இன்றுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி – கஜிந்தன் – பிரதீபன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்