ஜீ தமிழின் சரிகமபா Li’l Champs சீசன் 4 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பு இருந்து வருகிறது.
இன்று இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட பைனல் நிகழ்ச்சிநடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் கெஸ்ட் ஆக வந்து இருந்தார்.

டைட்டில் வின்னர்
சற்றுமுன் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திவினேஷ் தான டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு சிவகார்த்திகேயன் பரிசு வழங்கி இருக்கிறார்.
இரண்டாம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்து இருக்கின்றனர்.




