முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் பணியாற்றவுள்ள அவர், மூத்த ஆடவர் அணியின் தேசிய வீரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளார்.

முன்னதாக இலங்கைஆடவர் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் ஹஷான் திலகரத்ன பணியாற்றியுள்ளார்.

புதிய நியமனம் 

அத்துடன், பங்களாதேஷ் மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன | Sri Lanka Cricket Team S New Batting Coach

1989 முதல் 2003ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடிய ஹஷான் திலகரத்ன, 83 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, இரு வடிவங்களிலும் 8,200க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது புதிய நியமனம் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

Source: https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்