முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இவ்வாண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் 2026 பெப்ரவரி பிற்பகுதியில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் நிலை ஏற்பட்டிருந்தது.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

இந்த மோதல் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட தாக்கங்களே ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான காரணமாக அமைந்துள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் | Sri Lankan Rupee To Depreciate By 7 Percent

மேலும் இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12.06.2026) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.42 ரூபாயாகவும், விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/sri-lankan-rupee-to-depreciate-by-7-percent-1781436584

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்