முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலையும் இன்று 353,300 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாயாக காணப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி தங்கத்தை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு கிராம் தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, 24 கரட் தங்கம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நாளாந்தம் மாற்றமடையக்கூடிய நிலையில், உள்நாட்டு சந்தையிலும் அதன் தாக்கம் பிரதிபலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/gold-prices-in-sri-lanka-fell-slightly-today-1787644019

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்