முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனேடிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது சூட்கேஸில் 175 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கனேடிய பெண்

கைது செய்யப்பட்ட பெண் 20 வயதுடைய கனேடிய இளங்கலை மாணவி எனவும் அவர் இலங்கை வருவது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கனேடிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது | Canadian Female Arrested In Katunayake Airport

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

Source: https://tamilwin.com/article/canadian-female-arrested-in-katunayake-airport-1741575873

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்