முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வெளிவந்த அட்டகாசமான தகவல்

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வெளிவந்த அட்டகாசமான தகவல் | Sivakarthikeyan Movie Update Details

அட்டகாசமான தகவல் 

இந்நிலையில், மதராஸி படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 5 – ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதி காட்சி இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.  

சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வெளிவந்த அட்டகாசமான தகவல் | Sivakarthikeyan Movie Update Details

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-movie-update-details-1748755814

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்