முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறகடிக்க ஆசையில் மனோஜிற்கு இரண்டாம் திருமணம்.. விஜயா போட்ட பிளான்.. ப்ரோமோ வீடியோ

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசையில் சீரியலின் வரும் வார ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ரோகிணி பணக்கார பெண் இல்லை என தெரிந்தபின், தனது மகன் மனோஜிற்கு வேறொரு பணக்கார பெண்ணை பார்த்து இரண்டாம் திருமணம் செய்யவேண்டும் என விஜயா முடிவு செய்துவிட்டார்.

சிறகடிக்க ஆசையில் மனோஜிற்கு இரண்டாம் திருமணம்.. விஜயா போட்ட பிளான்.. ப்ரோமோ வீடியோ | Siragadikka Aasai Manoj Second Marriage Promo

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையில் தக் லைஃப்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

எப்படியாவது ரோகிணியை மனோஜிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்பதற்காக அதற்கான முயற்சிகளையும் விஜயா செய்து வருகிறார்.

மனோஜிற்கு இரண்டாம் திருமணம்

இந்த நிலையில், ரவி வேலைபார்க்கும் ஹோட்டல் MD-யை நீத்துவை தனது மகன் மனோஜிற்கு மூன்றாவது திருமணம் செய்துவைக்க விஜயா பிளான் போட்டு வருகிறார்.

சிறகடிக்க ஆசையில் மனோஜிற்கு இரண்டாம் திருமணம்.. விஜயா போட்ட பிளான்.. ப்ரோமோ வீடியோ | Siragadikka Aasai Manoj Second Marriage Promo

மனோஜ், நீத்து திருமணம் முடிந்து, வீட்டு வாசலில் வந்த நிற்பது போல் எல்லாம் கனவு காணுகிறார் விஜயா. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்