முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா

வைரல் புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகை என கூறப்படும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா | Popular Actress Pooja Hegde Childhood Photo

தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டு கதாநாயகியாக இவர் களமிறங்கினார். ஆனால், இவர் நடித்த முதல் தமிழ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தினார். இதன்மூலம் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.

ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா | Popular Actress Pooja Hegde Childhood Photo

திருமணத்திற்கு பின் குண்டாக இருந்த கோபிகாவா இது, ஒல்லியாக ஆளே மாறிட்டாரே?... இதோ போட்டோ

திருமணத்திற்கு பின் குண்டாக இருந்த கோபிகாவா இது, ஒல்லியாக ஆளே மாறிட்டாரே?… இதோ போட்டோ

பின் தமிழ் சினிமா பக்கம் 10 ஆண்டுகள் கழித்து வந்த இந்த நடிகை விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு ப்ளாக் பஸ்டர் ஆகவில்லை. சமீபத்தில் கூட சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்திருந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா | Popular Actress Pooja Hegde Childhood Photo

இதனால் தமிழ் சினிமாவிற்கு இவர் ராசி இல்லாத நடிகை என நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.

ஆனாலும் கூட முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே 

அவர் வேறு யாருமில்லை நடிகை பூஜா ஹெக்டே தான். ஆம், பூஜா ஹெக்டேவின் சிறு வயது புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா | Popular Actress Pooja Hegde Childhood Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்