முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விக்ரமின் 64வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா! அட இவரா

விக்ரம் 64 

சீயான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 63. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்ரமின் 64வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமின் 64வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா! அட இவரா | Chiyaan Vikram 64Th Movie Director Update

ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா

இயக்குநர் 

அதன்படி, இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில்தான் விக்ரம் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த அடங்கமறு படத்தை இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதன்பின் இவர் எந்த திரைப்படமும் இயக்கவில்லை.

விக்ரமின் 64வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா! அட இவரா | Chiyaan Vikram 64Th Movie Director Update

ஆனால், தற்போது விக்ரமின் 64வது படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்