தனுஷ் உடன் குபேரா படத்தில் தற்போது ராஷ்மிகா நடித்து இருக்கிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தபோது என்ன பேசி இருக்கிறார் பாருங்க.
நல்ல ஸ்கிரிப்ட் மட்டும் கிடைத்தால் தமிழுக்கு ஓடிவந்துவிடும் என அவர் கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/rashmika-about-acting-in-tamil-again-1748905607

