முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிறந்தநாள் பார்ட்டி வைத்த விஜய்.. கலந்துகொண்ட பிரபலங்கள்..

தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கிவிட்டார். இதனால் சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசி திரைப்படமாகும். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிறந்தநாள் பார்ட்டி வைத்த விஜய்.. கலந்துகொண்ட பிரபலங்கள்.. | Thalapathy Vijay Birthday Party

கடந்த ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிறந்தநாள் பார்ட்டி

தனது பிறந்தநாளான கடந்த ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் பார்ட்டி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதில் திரையுலகில் உள்ள பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதோ

GalleryGallery

Source: https://cineulagam.com/article/thalapathy-vijay-birthday-party-1750736229

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்