முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு நகர்ப்புற நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து இது தெரியவந்துள்ளது.

குறித்த புள்ளிவிபரங்களுக்கு பிரகாரம் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம்

இதற்கிடையில், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கொழும்பு நகர்ப்புற நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு | Colombo Urban Consumer Inflation Increases

எனினும் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் குறித்த பிரிவின் பணவீக்க வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/colombo-urban-consumer-inflation-increases-1788176978

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்