கண்டி இறுதி தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 500,596 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 145,939 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 50,889 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 15,762 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எவ்வித ஆசனங்களையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 தேர்தல் முடிவுகள்
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 477,446 வாக்குளையும் 8 ஆசனங்களையும் கண்டி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 234,523 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை வெற்றிகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கண்டி மாவட்டத்தில் 22,997 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் வெற்றிகொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, கண்டி மாவட்டத்தில் 19,012 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
கண்டி – கம்பளை தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38, 456 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 16,781 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 10, 290 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 37,376 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 12,696 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,293 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – உடுநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 40,647 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,346 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,744 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பாததும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் பாததும்பர தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 34,882 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 13,608 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,011 வாக்குகளைப் பெற்றுள்ளது.
யட்டிநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38,115 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,070 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,652 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி(SB) 1,045 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – செங்கடகல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் செங்கடகல தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38,148 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,352 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,625 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 906 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – உடுதும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் உடுதும்பர தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 22,321 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,059 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,441 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,183 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – கலகெதர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 21482 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 6767 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1524 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 913 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – பாததும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் பாததும்பர தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 34,882 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 13,608 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,011 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,100 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 26595 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11170 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3109 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 753 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி – குண்டசாலை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்தின் குண்டசாலை( Kundasale) தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 47,514 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,703 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,299 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,574வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி மாவட்ட – கண்டி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கண்டி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 17,332 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 4,396 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக கட்சி(NDF) 1,542வாக்குகளைப் பெற்றுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி(SB) 567 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 437 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கண்டி மாவட்ட தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி (Kandy) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 44,819 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 4,698 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 928 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,770 வாக்குகளைப் பெற்றுள்ளது.