முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் அசம்பாவிதங்கள் பதிவு செய்யப்படவில்லை: மட்டக்களப்பு அரசாங்க அதிபர் விளக்கம்

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி
தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று
வருகின்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில்
இதுவரை 29 தேர்தல் சட்ட நடைமுறை மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும்
ஆனால் எதுவித தேர்தல் அசம்பாவிதங்களும் பதிவு செய்யப்படவில்லை எனவும்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்ரினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் வன்முறை

“எமது மாவட்டத்தில் இதுவரை எவ்விதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவு
செய்யப்படவில்லை. மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை
மாவட்ட செயலகமும் தேர்தல் திணைக்களமும் செய்து வருகின்றது.

தேர்தல் அசம்பாவிதங்கள் பதிவு செய்யப்படவில்லை: மட்டக்களப்பு அரசாங்க அதிபர் விளக்கம் | Election Incidents Are Also Recorded

மாவட்டத்தில் 4,49686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 442
வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கல்குடா மட்டக்களப்பு,
பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்பு இடம் பெறவிருக்கின்றது.

மேலும், மாவட்டத்தின் வாக்கு என்னும் நிலையமாக மட்டக்களப்பு
இந்துக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.” என்றார்.

you may like this

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்