முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காஞ்சன விஜேசேகரவுக்கு தேசிய பட்டியல் – எழுந்துள்ள கோரிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் ( Kanchana Wijesekera) பெயரை பரிசீலிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையானது முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் (Jeevan Thondaman) தேசிய ஜனநாயக முன்னணியிடம் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஜீவன் தொண்டமான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய நாடாளுமன்றத்திற்கு எதிர்கட்சியில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தேவை என்ற அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காஞ்சன விஜேசேகரவுக்கு தேசிய பட்டியல் - எழுந்துள்ள கோரிக்கை | National List To Kanchana Wijesekera

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக, அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்கட்சிக்கு வைத்திருப்பது முக்கியம் என்று ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் எரிசக்தி துறையில் கடினமான சீர்திருத்தங்களுக்கு தலைமை தாங்கிய காஞ்சன விஜேசேகரவுக்கு வழங்கப்படும் என தாம் நம்புவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: https://ibctamil.com/article/national-list-to-kanchana-wijesekera-1732006472

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.