முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். சுதுமலையில் வீட்டு மதிலை மோதி விழுத்திய கப் ரக வாகனம்!

யாழ்ப்பாணம் (Jaffna) – சுதுமலையில் கப் ரக வாகனம் ஒன்று விட்டு மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தாவடி – சுதுமலை வீதியில் அமைந்துள்ள சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இன்றையதினம் (26.11.204) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த விபத்தானது, கப் ரக வாகனம் ஒன்றும் மற்றும் ஒரு வாகனமும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றின் மீது கப் ரக வாகனம் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். சுதுமலையில் வீட்டு மதிலை மோதி விழுத்திய கப் ரக வாகனம்! | Tipper Hits Wall Of House In Sudumalai Jaffna

இந்த விபத்தினால் வீட்டின் மதில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகள் :-  கஜிந்தன் 

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/tipper-hits-wall-of-house-in-sudumalai-jaffna-1732604467?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்