முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம ஆட்டம் போடும் நடிகை அமலா பால்.. கணவர் பகிர்ந்த க்யூட் வீடியோ, இதோ

அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

செம ஆட்டம் போடும் நடிகை அமலா பால்.. கணவர் பகிர்ந்த க்யூட் வீடியோ, இதோ | Amala Paul Dance Video Goes Viral

க்யூட் வீடியோ

இந்நிலையில், தற்போது அமலா பால் செம க்யூட்டாக பிரேக் டான்ஸ் ஆடும் வீடியோவை அவரது கணவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,   

Source: https://cineulagam.com/article/amala-paul-dance-video-goes-viral-1753011158

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்