முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இத்தாலியில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

இத்தாலியில் (Italy) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கை (Sri Lanka) இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ (Akila Fernando) என்ற இளைஞனே இவ்வாறு விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இலங்கை இளைஞன்

பல ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வந்த இந்த இளைஞன், சமீபத்தில் தனது திருமண நிகழ்விற்காக நாடு திரும்பி மீண்டும் இத்தாலிக்கு சென்றுள்ளார்.

இத்தாலியில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் | Sri Lankan Youth Died In A Car Accident In Italy

இந்தநிலையில், வெளிநாட்டு பிரஜை ஒருவர் செலுத்திய காரில் குறித்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lankan-youth-died-in-a-car-accident-in-italy-1729342587

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்