முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குக் வித் கோமாளி 6 புகழ் உமர் மற்றும் சுனிதா காதலிக்கிறார்களா? ஓபனாக அவர்களே சொன்ன விஷயம்

குக் வித் கோமாளி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

முதல் சீசனை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்க 2ம் பாகம் அதே வேகத்தில் தொடங்கப்பட்டது. அடுத்தடுத்த சீசன்களின் வெற்றியால் இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

6 சீசன்கள் சேர்த்து இதுவரை 250 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது.
கடந்த குக் வித் கோமாளி 6 எபிசோடில் முந்தைய சீசன் போட்டியாளரான ரம்யா பாண்டியன் தனது கணவருடன் கலந்துகொண்டார்.

குக் வித் கோமாளி 6 புகழ் உமர் மற்றும் சுனிதா காதலிக்கிறார்களா? ஓபனாக அவர்களே சொன்ன விஷயம் | Umar Sunitha About Their Relationship

உமர்-சுனிதா

இந்த 6வது சீசனில் போட்டியாளர் உமர் மற்றும் கோமாளியாக இருக்கும் சுனிதா இடையே ஓதோ உள்ளது என்கிற வதந்தி நிறைய சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

குக் வித் கோமாளி 6 புகழ் உமர் மற்றும் சுனிதா காதலிக்கிறார்களா? ஓபனாக அவர்களே சொன்ன விஷயம் | Umar Sunitha About Their Relationship

இதுகுறித்து இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு யூடியூப் பேட்டியில் பேசியுள்ளனர். அதில் அவர்கள், நாங்கள் நண்பர்கள், எங்களுக்கு ஒரு நல்ல பிணைப்பு உள்ளது, அதுவே போதுமானது.

குக் வித் கோமாளி 6 புகழ் உமர் மற்றும் சுனிதா காதலிக்கிறார்களா? ஓபனாக அவர்களே சொன்ன விஷயம் | Umar Sunitha About Their Relationship

நாங்கள் எதற்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை, ஆனால் இந்த பெண்ணுடன் எனது பிணைப்பு என்னவென்று எனக்குத் தெரியும் என உமர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்