முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதராஸி படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமை.. வெளிவந்த அதிரடி தகவல்

மதராஸி 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது மதராஸி மற்றும் பராசத்தி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதை தவிர அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சில படங்களும் உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மதராஸி படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமை.. வெளிவந்த அதிரடி தகவல் | Madharasi Movie Ott Satellite Rights

ஏ.ஆர். முருகதாஸ் உடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன் கைகோர்த்திருக்கும் படம்தான் மதராஸி. இப்படத்தில் வித்யுத் ஜாம்வல், ருக்மிணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Saiyaara படம் மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்.. எவ்வளவு தெரியுமா

OTT மற்றும் சாட்டிலைட் உரிமை

செப்டம்பர் 5ம் தேதி பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மதராஸி படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமை.. வெளிவந்த அதிரடி தகவல் | Madharasi Movie Ott Satellite Rights

அதன்படி, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல் OTT உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்