முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவியின் கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை… யார் பாருங்க

கண்மணி அன்புடன்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 2024ம் ஆண்டு ஒளிபரப்பாகிய சீரியல் கண்மணி அன்புடன்.

காதல் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

விஜய் டிவியின் கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை... யார் பாருங்க | New Actress Entry In Kanmani Anbudan Serial

அன்பு-கண்மணியின் காதல் கதையாக தொடர் ஒளிபரப்பாகி வந்தது, ஆனால் இப்போது இவர்களின் கதையில் வெண்ணிலா என்ற கதாபாத்திரம் உள்ளே வந்துள்ளது.

அடுத்தடுத்து என்ன ஆகும், வெண்ணிலா சுயரூபம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவியின் கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை... யார் பாருங்க | New Actress Entry In Kanmani Anbudan Serial

நியூ என்ட்ரி

இந்த நிலையில் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீப்ரியா கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம், இவர் கார்த்திக்கு ஜோடியாக வருவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.   

Source: https://cineulagam.com/article/new-actress-entry-in-kanmani-anbudan-serial-1756223992

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்