முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை… யார் தெரியுமா?

மதராஸி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் மதராஸி. 

வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்... எந்த டிவி தொடர் தெரியுமா?

பிரபல சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்… எந்த டிவி தொடர் தெரியுமா?

அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Ethirneechal Serial Actress In Madharasi Movie

சீரியல் நடிகை

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் நடிகை நடித்துள்ளார்.

அவர் யார் என்றால் குணசேகரன் மகளாக தர்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும் மோனிஷா தான் நடித்துள்ளார். டிரைலரில் அவர் இடம்பெற்ற காட்சி இதோ,

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Ethirneechal Serial Actress In Madharasi Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்